உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் நேரடியாக வந்து கம்ப்யூட்டர் வழியாக மொய் டைப் செய்து தரப்படும்.
செய்த மற்றும் வாங்கிய மொய்களை ஒரே LOGIN ல் SYSTEM-லிம் பதிவு செய்யலாம்.
மொய்க்கு ரசீது மற்றும் குறுஞ்செய்தி (SMS):
மொய் செய்த அடுத்த கனமே மொய் செய்தவருக்கு உடனடியாக ரசீது வழங்கப்படும் மற்றும் குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.
கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்படும்:
“கள்ள ரூபாய் நோட்டுகள்”இருந்தால் உடனடியாக கண்டறியப்படும்.
துல்லியமாக மொய் பணம் கணக்கிடும் முறை:
மொய் பணத்தை அதிவேகமாகவும் மற்றும் துல்லிமாகவும் கணக்கிட்டு தரப்படும்.
மொய் நோட்டாக வழங்கப்படும்:
விசேஷம் முடிந்தவுடன் கம்ப்யூட்டரில் டைப் செய்த மொய் விபரங்களை ஊர்வாரியாக,அகர வரிசைப்படி பிரித்து பிரிண்ட் எடுத்து மொய் நோட்டு வழங்கப்படும்.சீடி மற்றும் மெமரி கார்டிலும் ஏற்றி தரப்படும்.